வட்ஸ்அப் இலக்கத்திற்கு வந்து குவிந்த முறைப்பாடுகள்!

Police spokesman Sri Lanka Police Sri Lanka WhatsApp Sri Lankan Peoples
By Rakshana MA Aug 19, 2025 12:10 PM GMT
Rakshana MA

Rakshana MA

இதுவரையிலும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பிலும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய பொலிஸ் மா அதிபர் வட்ஸ்அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியிருந்தார்.

குறித்த இலக்கம் 13 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

திருகோணமலை முத்துநகரில் சட்டவிரோத மண் அகழ்வு தற்காலிகமாக நிறுத்தம்

திருகோணமலை முத்துநகரில் சட்டவிரோத மண் அகழ்வு தற்காலிகமாக நிறுத்தம்

குவியும் முறைப்பாடுகள் 

இந்தநிலையில், தற்போது குறித்த வட்ஸ்அப் இலக்கத்திற்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட்ஸ்அப் இலக்கத்திற்கு வந்து குவிந்த முறைப்பாடுகள்! | Sri Lanka Police Whatsapp Complaints Updates

கடந்த ஐந்து நாட்களில், இந்தளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், பொலிஸ் மா அதிபரினால் 071 8598888 என்ற வட்ஸ்அப் இலக்கமே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் கடனட்டை பாவனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டில் கடனட்டை பாவனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

திருகோணமலை விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டம்

திருகோணமலை விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW