பதவிப் பிரமாணம் செய்யவுள்ள ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Parliament of Sri Lanka Sri Lanka Samagi Jana Balawegaya Parliament Election 2024
By Rakshana MA Dec 15, 2024 06:42 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பதவிப்பிரமாணத்திற்காக ஐந்து பேர் காத்திருப்பிலுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்வதற்காக காத்திருப்பில் உள்ளனர்.

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையினால் நட்டம்..!

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையினால் நட்டம்..!

நாடாளுமன்ற அமர்வு

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள பைசர் முஸ்தபா, ஐக்கிய மக்கள் சக்தியின் சுஜீவ சேனசிங்க, மனோ கணேசன், முஹம்மட் இஸ்மாயில் முத்து மொஹம்மட், நிசாம் காரியப்பர் ஆகியோரே இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

பதவிப் பிரமாணம் செய்யவுள்ள ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் | Sri Lanka Parliament Members 2024

எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வின் போது இவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   

ஆலையடிவேம்பில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்கள்

ஆலையடிவேம்பில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்கள்

மாவடிப்பள்ளியில் கண்பார்வையிழந்த மாணவனின் குர்ஆன் மனனம்

மாவடிப்பள்ளியில் கண்பார்வையிழந்த மாணவனின் குர்ஆன் மனனம்

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW