பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி! மந்தமாகிய பண்டிகைக்கால வியாபாரம்

Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Food Crisis Festival Economy of Sri Lanka
By Rakshana MA Dec 10, 2024 10:33 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக, பண்டிகைக் கால வியாபாரங்கள் மந்த நிலையில் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பில் மக்களின் விமர்சனங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்...

டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு கிடைத்துள்ள அனுமதி

டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு கிடைத்துள்ள அனுமதி

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW