இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரம் இத்தாலியில் செல்லுபடியாகாது! தூதரகம் அறிவிப்பு

Sri Lanka Italy Department of Motor Vehicles
By Fathima Jun 02, 2023 05:02 PM GMT
Fathima

Fathima

இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரம் இத்தாலியில் செல்லுபடியாகும் என்ற சமீபத்திய செய்திகளை ரோமில் உள்ள இலங்கை தூதரகம் மறுத்துள்ளது.

இந்நிலையில், இலங்கையின்  சாரதி அனுமதிப்பத்திரங்களை இத்தாலியில் அங்கீகரிப்பது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முரண்பாடானவை என்றும் தூதரகம் விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரம் இத்தாலியில் செல்லுபடியாகாது! தூதரகம் அறிவிப்பு | Sri Lanka Driving License Used Italy

உடன்படிக்கை 

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான சாரதி அனுமதிப்பத்திரங்களை அங்கீகரிப்பதற்கான உடன்படிக்கை நடைமுறையில் உள்ளதாகவும் ரோமில் உள்ள இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இந்த உடன்படிக்கை இறுதி செய்யப்பட்டவுடன் இத்தாலியில் உள்ள இலங்கை சமூகத்திற்கு முறையாக அறிவிக்கப்படும் என தூதரகம் தெரிவித்துள்ளது.