நாட்டில் கடனட்டை பாவனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Central Bank of Sri Lanka
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Rakshana MA
ஜூன் மாத இறுதியில் நாட்டில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 2,075,744 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் (Central Bank of Srilanka) தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கையில் புதிய செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 10,934 அதிகரித்துள்ளது.
புதிய அட்டைகள் சேர்க்கப்பட்டதன் மூலம் மே மாத இறுதியில் 2,064,810 ஆக இருந்தது, 0.52 வீத அதிகரித்துள்ளது.
கடனட்டை பாவனை
இதற்கிடையில், இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை, 3.36 வீதம் அதிகரித்துள்ளது என்று தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |