அதிகளவான இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ள இலங்கை
Sri Lanka Tourism
India
Tourism
By Rukshy
கடந்த 5 நாட்களில் 6,014 இந்திய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 28.2 வீதமானோர் இந்திய பிரஜைகள் என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 210,074ஆக பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |