நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட உரை!

Ranil Wickremesinghe Sri Lankan Peoples President of Sri lanka Sri Lanka Government
By Fathima May 31, 2023 11:24 PM GMT

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். 

ஜனாதிபதி இன்று இரவு 08.00 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விசேட உரை

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இது தொடர்பான அறிவிப்பை விடுத்துள்ளது.  

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட உரை! | Special Statement From The President

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக கடந்த 09 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.