கறுப்புப் பணத்தை முதலீடு செய்வதற்காக விசேட நிதியம்! தேசிய மக்கள் சக்தி

Polonnaruwa Sri Lanka Money
By Mayuri Jul 20, 2024 03:16 AM GMT

நாட்டில் கறுப்புப் பணம் வைத்திருப்போருக்கு விசேட சலுகை ஒன்றை வழங்க உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். 

பொலன்னறுவையில் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார். 

விசேட நிதியம்

அதன்படி தேசிய மக்கள் சக்தியினால் நிறுவப்படும் அரசாங்கத்தில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்வதற்காக விசேட நிதியம் உருவாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கறுப்புப் பணத்தை முதலீடு செய்வதற்காக விசேட நிதியம்! தேசிய மக்கள் சக்தி | Special Offer For Black Money Holders

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW