குடிவரவுத்திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

Sri Lankan Peoples Sri Lanka visa Department of Immigration & Emigration
By Dhayani Apr 26, 2024 12:40 AM GMT
Dhayani

Dhayani

ஆன்லைன் விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு குடிவரவு குடியகழ்வு திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆன்லைன் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது http://www.immigration gov.lk இணையதளத்தில் உள்ள e visa இணைப்பை மட்டும் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.srilankaevisa.lk போன்ற போலி இணையத்தளங்களுக்கு சென்று பணம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

சிங்களத்தை சிங்களத்தில் மொழிபெயர்த்த நபர்! மேடையில் வைத்து சிரித்த ரணில்

சிங்களத்தை சிங்களத்தில் மொழிபெயர்த்த நபர்! மேடையில் வைத்து சிரித்த ரணில்

புதிய வீசா மற்றும் புதிய ஆன்லைன் முறைமை 

எனவே, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி முதல் குடிவரவுத் திணைக்களத்தில் புதிய வீசா முறை மற்றும் புதிய ஆன்லைன் முறைமை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் திணைக்களம் தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் பின்வருமாறு,

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் குவியும் முறைப்பாடுகள்: எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் குவியும் முறைப்பாடுகள்: எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை

ஒகஸ்ட் மாதத்திற்கு முன் விநியோகிக்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்கள்

ஒகஸ்ட் மாதத்திற்கு முன் விநியோகிக்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்கள்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW



Gallery