மாவத்தகம பிரதேச செயலகத்தில் நோன்பு திறக்கும் விசேட இப்தார்

Ramadan Sri Lankan Peoples Iftar
By Rakshana MA 2 days ago
Rakshana MA

Rakshana MA

மாவத்தகம பிரதேச செயலகத்தினால் நோன்பு திறக்கும் விசேட இப்தார் வைபவம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (15) பிரதேச செயலாளர் எம்.எஸ்.ஜானக தலைமையில் இடம்பெற்றுள்ளது.

கிழக்கில் தொடரும் பிரச்சினைகள் : நிரந்தர தீர்வுக்கான கோரிக்கை முன்வைத்துள்ள ரவூப் ஹக்கீம்

கிழக்கில் தொடரும் பிரச்சினைகள் : நிரந்தர தீர்வுக்கான கோரிக்கை முன்வைத்துள்ள ரவூப் ஹக்கீம்

விசேட இப்தார்

மேலும், இந்நிகழ்வில் மாவத்தகம நகர் மற்றும் புறநகரங்களிலுள்ள முஸ்லிம் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதுடன், அத்தோடு இந்நிகழ்வில் மௌலவி கலிலுர்ரஹ்மான் விசேட மார்க்கச் சொற்பொழிவினை ஆற்றியுள்ளார்.

இந்நிலையில், இதில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மாவத்தகம பிரதேச செயலகத்தில் நோன்பு திறக்கும் விசேட இப்தார் | Special Iftar At The Mawathagama Ds Office

கல்முனையில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த இப்தார் வைபகம்

கல்முனையில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த இப்தார் வைபகம்

ஜனாதிபதியின் பங்கேற்புடன் நடைபெற்ற சிறப்பு இப்தார் நிகழ்வு

ஜனாதிபதியின் பங்கேற்புடன் நடைபெற்ற சிறப்பு இப்தார் நிகழ்வு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery