ரமழானை முன்னிட்டு கொடுக்கப்படும் சலுகைகள்! வெளியான சுற்றறிக்கை

Sri Lankan Peoples Festival
By Rakshana MA Feb 05, 2025 12:30 PM GMT
Rakshana MA

Rakshana MA

2025 றமழான் காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தொழுகையிலும் மாதவழிபாடுகளிலும் கலந்துகொள்வதற்கு ஏற்றவகையில் ஒழுங்குககளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.  

இதன்படி, குறித்த அறிக்கையில்,

நாளாந்தம் மதவழிபாடுகளுக்காக நேர அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெருநாள் தினத்திற்கு முன்னதாக ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய முற்பணம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ரமழானை முன்னிட்டு கொடுக்கப்படும் சலுகைகள்! வெளியான சுற்றறிக்கை | Special Holiday During Ramadan

அர்ச்சுனா ஒரு மனநோயாளி! நாடாளுமன்றில் கடும் குழப்பம்

அர்ச்சுனா ஒரு மனநோயாளி! நாடாளுமன்றில் கடும் குழப்பம்

இலங்கை அரச வேலைவாய்ப்பில் இணைந்து கொள்ளும் பட்டதாரிகள்!

இலங்கை அரச வேலைவாய்ப்பில் இணைந்து கொள்ளும் பட்டதாரிகள்!

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


Gallery