ஹம்பாந்தோட்டை பள்ளிவாசல்களில் நாட்டிற்காக விசேட துஆ பிரார்த்தனை

Ramadan Hambantota Sri Lankan Peoples
By Fathima Apr 10, 2023 10:41 PM GMT

ஹம்பாந்தோட்டையிலுள்ள சகல பள்ளிவாசல்களிலும் புனித ரமழான் மாதத்தில் நாட்டிற்காக விசேட துஆ பிரார்த்தனைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த விசேடநிகழ்வுகளில், பெண்கள் உட்பட பெரும் திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.

தொழுகை, தராவீஹ் மற்றும் விசேட பயான் நிகழ்வுகளின் போது நாட்டிற்காகவும் நாட்டின் பொருளாதார நிலைமை சீரடைவதற்காகவும் மக்கள் பள்ளிவாசல்களில் ஒன்றுகூடி விசேட துஆப் பிரார்தனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹம்பாந்தோட்டை பள்ளிவாசல்களில் நாட்டிற்காக விசேட துஆ பிரார்த்தனை | Special Dua Prayer In Hambantota Mosques