விசேட போக்குவரத்து சேவை தொடர்பான முக்கிய அறிவிப்பு

Government Of Sri Lanka Transport Fares In Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 18, 2024 04:10 PM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக விசேட பேருந்து சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக நீண்ட தூரப் பயணச் சேவைகளுக்காக இந்த பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநுரவுக்கு பின்னால் அலைவோர் அடுத்த ஆபத்தை உணராதுள்ளனர்: ரிஷாட்

அநுரவுக்கு பின்னால் அலைவோர் அடுத்த ஆபத்தை உணராதுள்ளனர்: ரிஷாட்

தனியார் பேருந்து சேவைகள்

இதேவேளை, அன்றைய தினம் மேலதிக தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறாது என தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளது.

விசேட போக்குவரத்து சேவை தொடர்பான முக்கிய அறிவிப்பு | Special Bus Service For Sl Presidential Election

தனியார் பேருந்து ஊழியர்களும் வாக்களிக்க செல்வதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குறுகிய தூர சேவைகளை தாங்கள் நடத்துவதாக சங்கங்கள் தெரிவித்துள்ளது.

சீனாவிடமிருந்து கிடைக்கவுள்ள பாடசாலை சீருடைகள்! கல்வி அமைச்சு தகவல்

சீனாவிடமிருந்து கிடைக்கவுள்ள பாடசாலை சீருடைகள்! கல்வி அமைச்சு தகவல்

தேர்தல் கால தொடருந்து சேவைகள் குறித்து வெளியான தகவல்

தேர்தல் கால தொடருந்து சேவைகள் குறித்து வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW