நுகேகொடை பேரணி களத்தின் தற்போதைய நிலவரம்!
Namal Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
Protest
By Fathima
நுகேகொடைக்கு செல்லும் அனைத்து சாலைகளின் இருபுறமும் உள்ள தூண்களில் புற்கள் கட்டி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
நுகேகொடை பேரணி
இந்த அரசாங்கத்திற்கு எதிராக இலங்கை பொதுஜன பெரமுன மற்றும் பிற எதிர்க்கட்சிகள் இணைந்து இன்று (21) நுகேகொடையில் பேரணி ஒன்றை நடத்த உள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் உட்பட இந்த பேரணியில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்த பேரணிக்கான ஏற்பாடுகள் அனைத்துமே தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.