முக்கிய கலந்துரையாடலுக்காக இந்தியா சென்றுள்ள நாடாளுமன்ற குழு

Parliament of Sri Lanka Sri Lanka Politician Sri Lanka Sri Lankan Peoples India
By Rakshana MA May 27, 2025 03:30 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் இருந்து நாடாளுமன்ற குழு ஒன்று  இந்தியாவுக்கு உத்தியயோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது இந்தியாவின் லோக்சபா, மற்றும் ராஜியசபாகளுக்கு சென்று முக்கியமான இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலானது நேற்று(26) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பில் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

அரசியல் கலந்துரையாடல் 

மேலும், இதன்போது இந்திய அரசியல் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டுள்ளது.  

முக்கிய கலந்துரையாடலுக்காக இந்தியா சென்றுள்ள நாடாளுமன்ற குழு | Sl Important Politics Members Visit India

நிந்தவூரில் சுகாதார பிரிவினரால் விசேட செயற்றிட்டம் முன்னெடுப்பு

நிந்தவூரில் சுகாதார பிரிவினரால் விசேட செயற்றிட்டம் முன்னெடுப்பு

காராத்தே போட்டியில் சாதனை படைத்த பல்கலைக்கழக மாணவி

காராத்தே போட்டியில் சாதனை படைத்த பல்கலைக்கழக மாணவி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW