காராத்தே போட்டியில் சாதனை படைத்த பல்கலைக்கழக மாணவி

By Rakshana MA May 26, 2025 05:19 AM GMT
Rakshana MA

Rakshana MA

சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் - 2025 இல் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச தற்காப்புக் கலை சங்க இலங்கை கிளை (International Martialarts Association-Srilanka Branch) யினால் நடத்தப்பட்ட 3வது திறந்த சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப்பானது நேற்று (25) பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

நாட்டில் அரச மருத்துவமனைகளில் தட்டுப்பாடாகும் முக்கிய மருந்துகள்

நாட்டில் அரச மருத்துவமனைகளில் தட்டுப்பாடாகும் முக்கிய மருந்துகள்

தற்காப்பு கலை 

குறித்த போட்டியில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீடத்தின் (புவியியல் துறை விசேட) மூன்றாம் ஆண்டு மாணவியான எம்.எஃப். ஸைனப், பங்கேற்றிருந்தார்.

காராத்தே போட்டியில் சாதனை படைத்த பல்கலைக்கழக மாணவி | Woman Sets Record In Karate Competition

இந்நிலையில், சீனியர் கட்டா பெண் நிலை முதலாம் பிரிவில் 1 ஆவது இடத்தையும், சீனியர் குமிட் பெண் பிரிவில் 2 வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பூர் நில பிரச்சனை : ஆவண வெளியீட்டு நிகழ்ச்சி

சம்பூர் நில பிரச்சனை : ஆவண வெளியீட்டு நிகழ்ச்சி

இனவாதிகளுக்கு எதிராக சட்டம் நிலைநிறுத்தப்பட வேண்டும்

இனவாதிகளுக்கு எதிராக சட்டம் நிலைநிறுத்தப்பட வேண்டும்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   


GalleryGalleryGallery