எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

Fuel Price In Sri Lanka Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Laksi Jul 31, 2024 09:03 AM GMT

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படும் என  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அத்தோடு, இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படாது என வெளியான தகவல் பொய்யானது எனவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய சஜித்

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய சஜித்

எரிபொருள் தட்டுப்பாடு

இந்தநிலையில், நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் செய்திகளில் உண்மைத்தன்மை இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல் | Shortage Price Revision For Fuel Across The Sl

மேலும்,  எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு  செய்யாத காரணத்தினால் நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக போலியான தகவல்கள் பரவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியா கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்

ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியா கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW