கனடாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!
By Madheeha_Naz
கனடா நாட்டில் அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு கடும் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலைமை தொடர்ந்து நீடித்து வருவதாக அந்நாட்டு மருந்தாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மருந்து பற்றாக்குறை
இந்த மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டு நிலை எதிர்வரும் ஆண்டு வரையில் நீடிக்கலாம் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் சில பகுதிகளில் கூடுதலாக மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.