கனடாவில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை: வெளியான தகவல்

Ontario Canada World Doctors
By Laksi Jan 10, 2025 05:30 PM GMT
Laksi

Laksi

கனடாவின்(Canada)- ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தில் குடும்ப நல மருத்துவர் பற்றாக்குறை நிலைமை தீவிரம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டில் குடும்ப நல மருத்துவர்கள் இன்றி  2.5 மில்லியன் கனேடியர்கள் பாதிப்படைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

2026 ஆம் ஆண்டு அளவில் 4.4 வீதமான ஒன்றாரியோ மக்கள் குடும்ப மருத்துவர் வசதி இல்லாமல் அசௌகரியங்களை எதிர் நோக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

மருத்துவர் பற்றாக்குறை

எதிர்வரும் சில ஆண்டுகளில் பெரும் எண்ணிக்கையிலான மருத்துவர்கள் ஓய்வு பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

கனடாவில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை: வெளியான தகவல் | Shortage Of Doctors In Ontario Canada

இதனால் குடும்ப நல மருத்துவர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே குடும்ப நல மருத்துவர் எண்ணிக்கையில் பற்றாக்குறை நிலை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW