கிழக்கு மாகாணத்திற்கான புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனம்

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Eastern Province
By Rakshana MA Feb 15, 2025 05:01 AM GMT
Rakshana MA

Rakshana MA

கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக சட்டத்தரணி வருண ஜெயசுந்தர(Varuna Jayasundara) நியமனம் பெற்றுள்ளார்.

இவர் மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பணிமனையில் நேற்று(14) கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இதன்படி, இவரது நிர்வாகத்தின் கீழ் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் கந்தளாய் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகள் உள்ளடங்குகின்றன.

அர்ச்சுனா எம்.பியின் தாக்குதல்! வெளியான சிசிடிவி காணொளி

அர்ச்சுனா எம்.பியின் தாக்குதல்! வெளியான சிசிடிவி காணொளி

பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு

மேலும், நேற்றைய கடமை ஏற்பின்போது மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்திற்கான புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனம் | Senior Inspector General Of Police For Eastern

முதியோர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

முதியோர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

ஆரையம்பதியில் இனங்காணப்பட்டுள்ள தொழுநோயாளர்கள்! முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை

ஆரையம்பதியில் இனங்காணப்பட்டுள்ள தொழுநோயாளர்கள்! முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  


GalleryGalleryGalleryGalleryGalleryGallery