நாடளாவிய ரீதியில் விசேட சோதனை!

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Rukshy Mar 25, 2025 03:26 AM GMT
Rukshy

Rukshy

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஏப்ரல் 25ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியாக விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் சந்தையில் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அநீதியையும் சிக்கல்களையும் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தொடருந்தை இயக்க மறுத்து அடம்பிடித்த ஓட்டுநர்..! உணவுப் பொதியால் ஏற்பட்ட பிரச்சினை

தொடருந்தை இயக்க மறுத்து அடம்பிடித்த ஓட்டுநர்..! உணவுப் பொதியால் ஏற்பட்ட பிரச்சினை

 

மனித பாவனைக்கு உதவாத 

மேலும், பண்டிகைக் காலத்தில் சந்தையில் மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களின் விற்பனையை தடுக்க இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை! | Search Operation In Festival Season Sri Lanka 

அத்துடன் சந்தையில் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அநீதிகள் மற்றும் சிக்கல்களைத் தவிர்க்கவும், முக்கிய மொத்த விற்பனை கடைகள் மற்றும் களஞ்சியசாலைகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 

Govpay மூலம் அபாராதம் செலுத்துவதற்கு நடவடிக்கை

Govpay மூலம் அபாராதம் செலுத்துவதற்கு நடவடிக்கை

 

சவேந்திர சில்வா கருணா அம்மான் ஆகியோருக்கு பிரித்தானிய அரசாங்கம் தடை

சவேந்திர சில்வா கருணா அம்மான் ஆகியோருக்கு பிரித்தானிய அரசாங்கம் தடை

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW