நாடு முழுவதும் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கும் விடுமுறை

Ministry of Education Sri Lankan Schools Education
By Mayuri Nov 10, 2023 09:51 AM GMT
Mayuri

Mayuri

நாடு முழுவதும் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கும் (முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த) எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தீர்மானத்தை கல்வி அமைச்சு எடுத்துள்ளது. 

குறித்த தினத்துக்கான கல்வி நடவடிக்கையினை பிரிதொரு தினத்தில் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.