பாடசாலை விடுமுறை நாட்கள் குறித்த புதிய அறிவிப்பு

Sri Lankan Schools School Holiday
By Faarika Faizal Nov 06, 2025 10:11 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளிலும் 2025ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை நிறைவடைந்து மீண்டும் ஆரம்பிப்பதற்கான அட்டவணையை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை நிறைவடையும்.

பப்ஜி விளையாட்டிற்கு அடிமை : உயிரை மாய்த்த இளைஞன்

பப்ஜி விளையாட்டிற்கு அடிமை : உயிரை மாய்த்த இளைஞன்

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி ஆரம்பமாகும்.

பாடசாலை விடுமுறை நாட்கள் குறித்த புதிய அறிவிப்பு | School Holidays New Announcement

அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் நவம்பர் 24ஆம் திகதி ஆரம்பமாகும்.  

போதைப்பொருள் தடுப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பலர் கைது

போதைப்பொருள் தடுப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பலர் கைது

தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி வெற்றியாளர் கௌரவிப்பு

தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி வெற்றியாளர் கௌரவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW