பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்! வெளியான அறிவிப்பு
Cold Fever
Sri Lanka
Sri Lankan Peoples
By Chandramathi
பிள்ளைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பாடசாலைகள் அல்லது பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டாம் என சிறுவர் வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தெடர்பில் மேலும் கூறுகையில்,டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் சிறுவர்களிடையே வேகமாக பரவி வருகின்றது.
மர்ம காய்ச்சல்
மேலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
இதேவேளை, சிறுவர்களிடையே மர்ம காய்ச்சல் வேகமாக அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.