பாடசாலை மாணவியின் விபரீத முடிவு!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Fathima
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ட்ருப் தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
13 வயது சிறுமியொருவரே இவ்வாறு நேற்று (5.05.2023) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் கொழும்பில் வேலை செய்வதாகவும், தனது தாத்தா பாட்டியின் பாதுகாப்பிலேயே சிறுமியும் அவரது சகோதரனும் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.