புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

CID - Sri Lanka Police Grade 05 Scholarship examination Law and Order
By Laksi Dec 18, 2024 07:45 AM GMT
Laksi

Laksi

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் மூன்று கேள்விகள் கசிந்த விவகாரத்தின் விசாரணைகள் தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி நாளை (19) காலை 9.00 மணிக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது.

2028இல் எமது அரசாங்கமே ஆட்சி அமைக்கும்: ஜனாதிபதி அறிவிப்பு

2028இல் எமது அரசாங்கமே ஆட்சி அமைக்கும்: ஜனாதிபதி அறிவிப்பு

உயர் நீதிமன்றத்தில் விசாரணை

முன்னதாக, கடந்த 16ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீணடும் நடத்துவதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Scholarship Examination Issue Court Order Cid

குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களால் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினராக நிஸாம் காரியப்பர் பதவிப்பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக நிஸாம் காரியப்பர் பதவிப்பிரமாணம்

கிழக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கிழக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW