அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைப்பு

Sinhala and Tamil New Year Sri Lankan Peoples Lanka Sathosa Sri Lanka Food Crisis
By Rakshana MA Apr 08, 2025 10:43 AM GMT
Rakshana MA

Rakshana MA

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 500 வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குறைந்த விலையில் பொருட்கள்

இது தொடர்பில் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவிக்கையில், அரிசி, டின் மீன், சிவப்பு சீனி, பெரிய வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைப்பு | Sathosa Cuts Prices On Food Items

குறித்த பொருட்களை சந்தை விலையை விடவும் மிகக்குறைந்த விலையில் சதொச ஊடாக இம்மாதம் முழுவதும் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தின் அவல நிலை!

கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தின் அவல நிலை!

கல்முனை போக்குவரத்து வீதி புனரமைப்பு செயற்றிட்டம் முன்னெடுப்பு

கல்முனை போக்குவரத்து வீதி புனரமைப்பு செயற்றிட்டம் முன்னெடுப்பு

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW