கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தின் அவல நிலை!

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Sri Lankan Peoples Kalmunai Clean Sri lanka
By Rakshana MA Apr 08, 2025 08:04 AM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை புனரமைப்புச் செய்யுமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாகக் காணப்படுகின்ற கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள இந்த பஸ் தரிப்பு நிலையம் நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் கவனிப்பார் அற்ற நிலையில் காணப்படுவதால் பயணிகளும் வாகன சாரதிகளும் பல்வேறு அசௌகரீகங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பஸ் தரிப்பு நிலைய கட்டடம் மழை காலங்களில் பல்வேறு அசௌகரீகங்களை எதிர்கொள்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

முழுக்காணொளி,


முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றும் அரசாங்கம்! அதிருப்தியில் திணரும் மக்கள்

முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றும் அரசாங்கம்! அதிருப்தியில் திணரும் மக்கள்

அதிரடி மாற்றம் காணும் தங்க விலை! வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

அதிரடி மாற்றம் காணும் தங்க விலை! வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW