விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்தவின் சாரதி பிணையில் விடுவிப்பு
Accident
Death
Sanath Nishantha Accident
Sanath Nishantha
By Fathima
கட்டுநாயக்க கொழும்பு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
.
சந்தேக நபரான சாரதி வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
சரீரப் பிணை
இந்நிலையில் நீதிமன்றத்தால் அவர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு அதிகாரியும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.