சமஷ்டியை வலியுறுத்தி துண்டுப்பிரசுரம் விநியோகம்

Sri Lankan Tamils Batticaloa Jaffna
By Laksi Aug 08, 2024 12:52 PM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் சமஷ்டியை வலியுறுத்தி துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்று (8) இந்த துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவுள்ளவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவுள்ளவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

கௌரவமான அரசியல் தீர்வு

குறித்த குழுவினால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு வேண்டும் என்ற கோரிக்கை இரண்டு வருடங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்டிருந்தது.

சமஷ்டியை வலியுறுத்தி துண்டுப்பிரசுரம் விநியோகம் | Samashti Pamphlet Distribution In North East

இந்த துண்டுப்பிரசுரங்கள் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசம் எங்கும் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் வீதியோரங்களில் திரியும் கட்டாக்காலி மாடுகள்: பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை

அம்பாறையில் வீதியோரங்களில் திரியும் கட்டாக்காலி மாடுகள்: பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையில் 52 மருந்துகளுக்கு தட்டுப்பாடு! சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் 52 மருந்துகளுக்கு தட்டுப்பாடு! சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW