வெளியானது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல்
Sri Lanka
General Election 2024
Parliament Election 2024
By Laksi
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன.
இதில் ரஞ்சித் மத்தும பண்டார, இம்தியாஸ் பாகீர் மாக்கார், டலஸ் அலகப்பெரும, ஜி. எல். பீரிஸ், நிஷாம் காரியப்பர் உள்ளிட்டோரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பொதுத் தேர்தல்
பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஐக்கிய மக்கள் சக்தி இன்று (11) தாக்கல் செய்துள்ளது.
இந்தநிலையில், இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான வேட்பாளர் அணியினர் வேட்புமனுவை கையளித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |