வெளியானது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல்

Sri Lanka General Election 2024 Parliament Election 2024
By Laksi Oct 11, 2024 12:32 PM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன.

இதில் ரஞ்சித் மத்தும பண்டார, இம்தியாஸ் பாகீர் மாக்கார், டலஸ் அலகப்பெரும, ஜி. எல். பீரிஸ், நிஷாம் காரியப்பர் உள்ளிட்டோரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த வாரம் முதல் மாதாந்தக் கொடுப்பனவு

ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த வாரம் முதல் மாதாந்தக் கொடுப்பனவு

பொதுத் தேர்தல்

பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஐக்கிய மக்கள் சக்தி இன்று (11) தாக்கல் செய்துள்ளது.

வெளியானது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் | Samagi Jana Balawegaya National List Details

இந்தநிலையில், இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான வேட்பாளர் அணியினர் வேட்புமனுவை கையளித்தனர்.  

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பெயர் விபரங்கள் அறிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பெயர் விபரங்கள் அறிவிப்பு

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் நிறைவு

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் நிறைவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW