சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரசார கூட்டம்

Srilanka Muslim Congress Sajith Premadasa Sri Lanka
By Laksi Sep 18, 2024 07:49 AM GMT
Laksi

Laksi

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரசார கூட்டத்தை நடாத்தியுள்ளது.

குறித்த கூட்டமானது மாளிகைக்காடு கிழக்கு வட்டார உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் எம்.எச். நாசர் தலைமையில் நேற்று (17) மாளிகைக்காடு பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை! வெளியிடப்பட்டுள்ள அறிக்கை

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை! வெளியிடப்பட்டுள்ள அறிக்கை

பலர் பங்கேற்பு

இந்தநிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கட்சியின் பிரதித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர், மாளிகைக்காடு அமைப்பாளர் எம்.எச்.எம். இஸ்மாயில் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரசார கூட்டம் | Sajith Support For Muslim Congress

வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள்..! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள்..! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் குறித்து வெளியான தகவல்

திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் குறித்து வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery