பாலஸ்தீன மக்கள் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் அதிரடி அறிவிப்பு!
Vladimir Putin
World
Russia
By Fathima
பாலஸ்தீன மக்களின் முழு உரிமைகளும் உறுதி செய்யப்படும் வரை, ரஷ்யா எந்தவொரு குழுவிலும் சேராது என ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய சொத்துக்கள்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அமெரிக்கா முடக்கியுள்ள ரஷ்ய சொத்துக்களை பயன்படுத்தி ட்ரம்ப் முன்மொழிந்த காசா அமைதி வாரியத்திற்கு $1 பில்லியன் வழங்க தயார் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் மீதமுள்ள தொகையை உக்ரைன் நாட்டை சீரமைக்க வழங்கவும் தயார் எனவும் புடின் தெரிவித்துள்ளார்.