திலித் ஜயவீரவுடன் இணைந்த முன்னாள் அமைச்சர் ரொஷான்

Gampaha Roshan Ranasinghe Sri Lanka
By Laksi Oct 02, 2024 08:13 AM GMT
Laksi

Laksi

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தொழிலதிபர் திலித் ஜயவீரவுடன் இணைந்துள்ளார்.

இதனையடுத்து, திலித் தலைமை வகிக்கும் மௌபிம ஜனதா கட்சியின் புதிய தவிசாளராக ரொஷான் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மௌபிம ஜனதா கட்சியின் உப தலைவராக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இன்று (02) நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு ஜப்பானால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்து விசேட கலந்துரையாடல்

இலங்கைக்கு ஜப்பானால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்து விசேட கலந்துரையாடல்

கம்பஹா மாவட்ட அமைப்பாளர்

இதேவேளை, கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்கவும் மௌபிம ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

திலித் ஜயவீரவுடன் இணைந்த முன்னாள் அமைச்சர் ரொஷான் | Roshan Ranasinghe Join To Dilith Jayaweera

அத்துடன், இவர் கம்பஹா மாவட்ட மௌபிம ஜனதா கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சம்பத் வங்கி மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

சம்பத் வங்கி மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

சவால்களை வெற்றி கொள்வதற்கான செயற்பாடுகள் எம்மிடமே உள்ளது: சஜித் பகிரங்கம்

சவால்களை வெற்றி கொள்வதற்கான செயற்பாடுகள் எம்மிடமே உள்ளது: சஜித் பகிரங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW