சவால்களை வெற்றி கொள்வதற்கான செயற்பாடுகள் எம்மிடமே உள்ளது: சஜித் பகிரங்கம்

SJB Sajith Premadasa Sri Lanka
By Laksi Oct 02, 2024 05:26 AM GMT
Laksi

Laksi

நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றி கொள்வதற்கான செயற்பாடுகள் ஐக்கிய மக்கள் சக்தியிடம் உள்ளது என அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மகரகம பிரதேசத்தில் கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போது சஜித் பிரேமதாச இதனை குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

அம்பாறையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

பங்களிப்பை வழங்க தயார்

அத்தோடு, தற்போது இருக்கும் ஒரு ஒரே தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு மாத்திரமே எனவும் அவர் கூறியுள்ளார்.

சவால்களை வெற்றி கொள்வதற்கான செயற்பாடுகள் எம்மிடமே உள்ளது: சஜித் பகிரங்கம் | Ready To Give Our Contribution To Build The Sl

மேலும், குறைபாடுகளை மட்டும் சுட்டிக்காட்டாமல் நாட்டை கட்டியெழுப்ப எமது பங்களிப்பை வழங்க தயார் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைப்பு

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைப்பு

முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW