செவிப்புலனின் உதவியுடன் அல்குர்ஆனை மனனம் செய்த மாணவனின் வீட்டிற்கு ரிஷாட் வி்ஜயம்

Ampara Risad Badhiutheen Eastern Province
By Laksi Dec 03, 2024 09:08 AM GMT
Laksi

Laksi

செவிப்புலனின் உதவியுடன் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த மாணவனின் வீட்டிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வி்ஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

சம்மாந்துறை-மாவடிப்பள்ளியை சேர்ந்த அல் ஹாபிழ் அப்துல் அமீர் முஹம்மட் அப்துல்லாஹ் என்பவரின் வீட்டிற்கே ரிஷாட் பதியுதீன்  ஞாயிற்றுக்கிழமை (01) வி்ஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

கிழக்கில் மண் அகழ்வதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை

கிழக்கில் மண் அகழ்வதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை

பொன்னாடை போர்த்தி வாழ்த்து

 இதன்போது, அவருக்குப் பொன்னாடை போர்த்தி, பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

செவிப்புலனின் உதவியுடன் அல்குர்ஆனை மனனம் செய்த மாணவனின் வீட்டிற்கு ரிஷாட் வி்ஜயம் | Rishad Visit For Sammandurai Mavadipalli

இந்தநிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் மற்றும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் வைத்தியர் மிக்ரா உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

10ஆவது நாடாளுமன்றத்தின் விவாத அமர்வு இன்று - Live

10ஆவது நாடாளுமன்றத்தின் விவாத அமர்வு இன்று - Live

சாய்ந்தமருதில் ஏற்பட்ட வெள்ளம் : கழகத்திலிருந்த விளையாட்டு உபகரணங்கள் சேதம்

சாய்ந்தமருதில் ஏற்பட்ட வெள்ளம் : கழகத்திலிருந்த விளையாட்டு உபகரணங்கள் சேதம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery