குறைந்த விலை அரிசி : அமைச்சர் வெளியி்ட்ட தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Rice Rice Price
By Raghav Jul 06, 2025 09:15 AM GMT
Raghav

Raghav

இந்தியாவிலிருந்து (India) இறக்குமதி செய்யப்படும் அரிசி ஒரு கிலோகிராம் 250 ரூபாய்க்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார். 

நாட்டில் உள்ள மாஃபியாக்களை ஒழிக்கும் வகையில், இந்தியாவிலிருந்து கீரி சம்பா அரிசியை ஒத்த, ஜீ. ஆர் ரக அரிசியை இறக்குமதி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காத்தான்குடியில் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்! வெளியான தகவல்

காத்தான்குடியில் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்! வெளியான தகவல்

அரிசி இறக்குமதி 

மேலும் கருத்து தெரிவித்த அவர், சிறுபோக அறுவடையின் பின்னர் நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது. 

குறைந்த விலை அரிசி : அமைச்சர் வெளியி்ட்ட தகவல் | Rice Prices In Sri Lanka

இந்தியாவிலிருந்து 40ஆயிரம் மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்படும்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி ஒரு கிலோகிராம் 250 ரூபாய்க்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவித்தார். 

மேலும்,சீரற்ற வானிலை மற்றும் ஏனைய காரணங்களால் அவை தடைப்படுமிடத்து, அரிசி இறக்குமதி செய்யப்படும் என, வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கு வைத்திய பீட மாணவர் சேர்க்கை: வெளியான அறிவிப்பு

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கு வைத்திய பீட மாணவர் சேர்க்கை: வெளியான அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த முக்கிய அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த முக்கிய அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW