யாழில் பெரும்போக நெற் செய்கை ஆரம்பம்
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Fathima
யாழில் பெரும்போக நெற் செய்கைக்கான நெல் விதைப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நெல் விதைப்பு நிகழ்வு யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் இன்று(28.09.2023) காலை நடைபெற்றுள்ளது.
நெல் விதைப்பு
அத்துடன் பெரும் போகத்துக்கான நெல் விதைப்பு நிகழ்வு சமய சம்பிரதாயப்படி விசேட வழிபாடுகளின் பின்னர் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





