திருகோணமலையில் காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு
Trincomalee
Sri Lanka
Sri Lankan Peoples
By Rakshana MA
திருகோணமலை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது கடந்த வியாழக்கிழமை(30) காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் சீனக்குடா தானியகம பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம்
இன்று(01) காலை பொதுமக்களால் சடலம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |