யாழில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மீட்பு

Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Aug 05, 2024 12:53 PM GMT

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல் ஒன்றினை மேற்கொள்வதற்காக பற்றைக்குள் மறைத்து வைத்திருந்த 3 வாள்கள், காலணிகள், முகமூடிகள் மற்றும் மேல் அங்கிகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மீட்பு நடவடிக்கையானது சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்  இன்று(05.08.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழில் கிணற்றுக்குள் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

யாழில் கிணற்றுக்குள் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

பொலிஸ் விசாரணை

ஏழாலை மேற்கு , ஏழாலை, புளியங்கிணற்றடி என்ற இடத்தில் உள்ள பற்றைக்குள் இருந்தே மேற்குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மீட்பு | Recovery Of Swords Hidden In Jaffna

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்திய சரத் பொன்சேகா

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்திய சரத் பொன்சேகா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது : ரொஷான் ரணசிங்க

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது : ரொஷான் ரணசிங்க

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW