மருதமுனை கடற்கரைப் பகுதிகளில் வேகமாகும் கடலரிப்புப் பாதிப்பு!

Sri Lanka Sri Lankan Peoples Eastern Province Kalmunai
By Rakshana MA Jan 18, 2025 05:12 AM GMT
Rakshana MA

Rakshana MA

மருதமுனை(Maruthamunai) கடற்கரைப் பகுதிகள் விரைவாக கடலரிப்பிற்குள்ளாகி வருகின்றன.

இதன்படி, இந்த பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்புக் காரணமாக தோணிகள், வள்ளங்கள் கரையை நோக்கி நகர்த்தப்பட்டு வருகின்றன.

மேலும், கடலரிப்பின் காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு, அங்குள்ள கடற்றொழிலாளர்களும் தொழில் நடவடிக்கைகளில் பெரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

இரவு வேளைகளில் அதீத சத்தத்துடன் வானம் ஓட்டுபவர்களுக்கான அறிவித்தல்

இரவு வேளைகளில் அதீத சத்தத்துடன் வானம் ஓட்டுபவர்களுக்கான அறிவித்தல்

கடற்றொழிலாளர்கள் கருத்து  

அத்துடன், இந்த பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு, காற்றின் திசை மாற்றம், நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள திசை மாற்றம், கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாகக் காணப்படுகின்ற காரணங்களால் கடலலைகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதினாலும் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மருதமுனை கடற்கரைப் பகுதிகளில் வேகமாகும் கடலரிப்புப் பாதிப்பு! | Rapid Sea Erosion At Maruthamunai Sir Lanka

மின் கட்டண திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

மின் கட்டண திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

சம்மாந்துறை ஸம் ஸம் பாலர் பாடசாலையின் 2 ஆவது ஆண்டு நிறைவு விழா

சம்மாந்துறை ஸம் ஸம் பாலர் பாடசாலையின் 2 ஆவது ஆண்டு நிறைவு விழா

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW