கொழும்பு - கொள்ளுப்பிட்டி மீமன் சங்க தலைமையகத்தில் ரமழானை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் (Video)
Ramadan
Colombo
By Fathima
கொழும்பு - கொள்ளுப்பிட்டி மீமன் சங்க தலைமையகத்தில் இன்று (22.04.2023) ரமழான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் முஸ்லிம் மக்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்று (21.04.2023) மாலை பிறை தெரிந்த பின்னர் மசூதிகளில் நடைபெற்ற சிறப்புதொழுகையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
ரமழான் பண்டிகை இஸ்லாமிய மக்களால் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





