ரணிலுக்கு ஆதரவளிப்பதாக ராஜித சேனாரத்ன அறிவிப்பு

Dr Rajitha Senaratne Ranil Wickremesinghe Sri Lanka Podujana Peramuna Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 13, 2024 02:56 PM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தனது ஆதரவை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை ராஜித சேனாரத்ன இன்று (13) பிற்பகல் கொழும்பு கங்காராம விகாரையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் குறிப்பிட்டுள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மிக முக்கிய சகாவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் தொடர்பில் வெளியான தகவல்

கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் தொடர்பில் வெளியான தகவல்

ரணிலுக்கு ஆதரவு

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ரணிலுக்கு ஆதரவளிப்பதாக ராஜித சேனாரத்ன அறிவிப்பு | Rajitha Senaratne S Support For Ranil

இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் வாரம் வெளியிடப்படும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

சொத்து விபரங்களை வெளியிடாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவித்தல்

சொத்து விபரங்களை வெளியிடாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவித்தல்

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கே ஆதரவு: ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கே ஆதரவு: ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW