நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை

Sri Lanka Department of Meteorology Climate Change
By Rukshy Oct 01, 2024 02:25 AM GMT
Rukshy

Rukshy

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைப்பு

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைப்பு

மின்னல் தாக்கம்

குறிப்பாக தென் மாகாணத்தில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை | Rainy Weather Many Parts Of Country

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையின் ஏற்றுமதி செயற்திறன் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையின் ஏற்றுமதி செயற்திறன் தொடர்பில் வெளியான தகவல்

லெபனான் மற்றும் சிரியாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல்

லெபனான் மற்றும் சிரியாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW