புத்தளத்தில் மக்கள் காங்கிரஸின் செயற்குழுக் கூட்டம்

Puttalam Risad Badhiutheen Local government Election
By Laksi Dec 12, 2024 07:59 AM GMT
Laksi

Laksi

புத்தளத்தில் (Puttalam)அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டமானது கடந்த திங்கட்கிழமை (09) கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தலைமையில் தில்லையடியில் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனங்கள் அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனங்கள் அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

இதன்போது, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து, விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

புத்தளத்தில் மக்கள் காங்கிரஸின் செயற்குழுக் கூட்டம் | Puttalam Working Committee Meeting Of Acmc

இந்தக் கூட்டத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புத்தளத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களான N.T.M.தாஹிர், M.H.முஹம்மத் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அதிகரிக்கும் தேங்காய் விலை : நிறுத்தப்பட்டுள்ள எண்ணெய் உற்பத்தி

அதிகரிக்கும் தேங்காய் விலை : நிறுத்தப்பட்டுள்ள எண்ணெய் உற்பத்தி

மூதூரில் ஐஸ் போதை பொருளுடன் குடும்பஸ்தர் கைது

மூதூரில் ஐஸ் போதை பொருளுடன் குடும்பஸ்தர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery