இலங்கையின் பொதுப் பயன்பாடு ஆணைக்குழு தலைவராக மஞ்சுள பெர்னாண்டோ நியமனம்
Public Utilities Commission of Sri Lanka
Kanchana Wijesekera
Janaka Ratnayake
By Fathima
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி பெர்னாண்டோ தனது புதிய நியமனத்தில் இன்று (23.06.2023) கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
அமைச்சர்களுக்கிடையான முரண்பாடு
முன்னதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக ஜனக ரத்நாயக்க செயற்பட்டுள்ளார்.
எனினும் எரிசக்தித்துறை அமைச்சருடன் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து, அவர் நாடாளுமன்ற முறையின் ஊடாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.