சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம்!

Sri Lankan Peoples Eastern Province Kalmunai
By Rakshana MA Feb 02, 2025 06:10 AM GMT
Rakshana MA

Rakshana MA

சாய்ந்தமருது(Sainthamaruthu) பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் இரண்டாவது ஆண்டு நிறைவும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது, அமைப்பின் தலைவர் ஐ. ஜாபீர் தலைமையில் சாய்ந்தமருது ரியாலுல் ஜன்னா வித்தியாலய கேட்போர் கூடத்தில்நேற்று(01) நடைபெற்றுள்ளது.

டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை

டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மேலும், இந்த நிகழ்வானது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் ஆரம்பிக்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கும் நிகழ்வும் அரங்கேற்றப்பட்டது.

சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம்! | Provision Of Learning Equipment In Sainthamaruthu

மேலும், இந்த நிகழ்வுக்கு பொலன்னறுவை மாவட்ட சிரேஷ்ட நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் உள்ளிட்ட பலர் அதிதியாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் திரைப்படத்துடன் ஜனாதிபதி மாளிகைகளை ஒப்பிட்ட ஜனபதிபதி அநுர

கமல்ஹாசனின் திரைப்படத்துடன் ஜனாதிபதி மாளிகைகளை ஒப்பிட்ட ஜனபதிபதி அநுர

மூதூரில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம்! ஒத்துழைப்பு வழங்கியுள்ள மக்கள்

மூதூரில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம்! ஒத்துழைப்பு வழங்கியுள்ள மக்கள்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGallery