திருகோணமலை மீனவர்களிற்கு ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினை! இம்ரான் மகரூப் எம்.பி கொடுத்த விளக்கம்

Indian fishermen Trincomalee Sri Lanka Fisherman
By Fathima Nov 26, 2025 03:45 PM GMT
Fathima

Fathima

திருகோணமலை மீனவர்களிற்கு ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினை குறித்து கடற்தொழில் அமைச்சருக்கு இம்ரான் மகரூப் எம்.பி இன்று விளங்கப்படுத்தியுள்ளார்.

திருகோணமலையில் பயன்படுத்தப்படும் சுருக்கு வலை தொடர்பாக மீன்பிடி அமைச்சருக்கு அவ்வளவு தெளிவில்லை என்பதை அவருடைய கடந்தகால உரைகளின் மூலம் எனக்கு தெரிந்துகொள்ள முடிந்தது.

எனவே அது தொடர்பில் அமைச்சருக்கு தெளிவுபடுத்த விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கூறிய தகவல்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்...,