மட்டக்களப்பில் கைதிகள் விடுதலை
Sri Lanka Police
Sri Lankan Peoples
Eastern Province
Crime
Prison
By Rakshana MA
வெசாக் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஒரு பெண் கைதி உட்பட 16 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (12) காலை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தெரிவித்தார்.
கைதிகள் விடுதலை
சிறு குற்றம் புரிந்த தண்டனை பணம் செலுத்தாத கைதிகளே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம ஜெயிலர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

